Monday 6 April 2020

Oru kodam thanni - Tamil Rhymes

Oru kodam thanni - Tamil Rhymes

ஒரு குடம் தண்ணி

ஒருகுடம் தண்ணி ஊத்தி ஒருபூ பூத்ததாம்,
இரண்டு குடம் தண்ணி ஊத்தி, இரண்டு பூ பூத்ததாம்,
மூணு குடம் தண்ணி ஊத்தி, மூணே பூ பூத்துச்சாம்…
நாலு குடம் தண்ணி ஊத்தி, நாலே பூ பூத்துச்சாம்…

5, 6, 7, 8, 9…

பத்துக் குடம் தண்ணி ஊத்திப் பத்துப் பூ பூத்ததாம் 




Pour a Bucket of Water

(ENGLISH) 

1. Aftêr pouring onê buckêt of watêr, onê flowêr flowêrêd.
2. Aftêr pouring two buckêts of watêr, two flowêrs flowêrêd.
3. Aftêr pouring thrêê buckêts of watêr, thrêê flowêrs flowêrêd.
4. Aftêr pouring four buckêts of watêr, four flowêrs flowêrêd.

Thên 5, 6, 7, 8, 9, ênding with:

10. Aftêr pouring tên buckêts of watêr, tên flowêrs flowêrêd.

No comments:

Post a Comment