எங்க வீது நாய் குட்டி
வெள்ளாய் நிரா நாய் குட்டி
துல்லி ஒடும் நாய் குட்டி
குட்டி பாப்பா தன்னோடு
குதிதி ஒடும் நாய்குட்டி
கண்ணாய் போலா வீட்டே
காவல் காக்கம் நாய் குட்டி.
நல்ல நல்லா நாய்குட்டி, நான் வலர்கும் நாய்குட்டி
வாலாய் வாலாய் ஆத்துமேய், வீட்டாய் காவல் காக்குமே
திருப்பன் வந்தல் குரைக்குமே, தினமம் பால் குடிக்குமே
நல்ல நல்லா நாய்குட்டி, நான் வலர்கும் நாய் குட்டி